கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மாநகர சபைகள்,பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் ஆளணி விபரங்களை மாதாந்தம் இற்றைப்படுத்துவதற்காக, ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியில், அதற்கு முந்திய மாதத்திற்குரிய ஆளணி விபரத்தினை local131620@gmail.com  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மாதாந்தம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


உள்ளுராட்சி ஆணையாளர்,
உள்ளுராட்சித் திணைக்களம்,
கிழக்கு மாகாணம்.